மானபீடம்
maanapeedam
சமவசரணத்துள்ள பலிபீடம். மானபீடத்தை வணங்கி வாழ்த்தி. (மேருமந். 60). Altar in Camavacaraṇam;
Tamil Lexicon
māṉapīṭam
n. maṇapīṭha. (Jaina.)
Altar in Camavacaraṇam;
சமவசரணத்துள்ள பலிபீடம். மானபீடத்தை வணங்கி வாழ்த்தி. (மேருமந். 60).
DSAL