மானபரன்
maanaparan
தன்மதிப்புள்ளோன் ; அரசர் சிலர் பூண்ட பட்டப்பெயர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தன்மதிப்புள்ளோன். மானபரனுக்கு மரியாதை மேனினைவு (குமரே. சத. 9). 1. Man of honour; அரசர்சிலர் பூண்ட பட்டப்பெயர். மானபர னபயன் வந்தானென (தமிழ்நா. 169). 2.Title assumed by certain kings;
Tamil Lexicon
māṉa-paran
n. id.+ bhara.
1. Man of honour;
தன்மதிப்புள்ளோன். மானபரனுக்கு மரியாதை மேனினைவு (குமரே. சத. 9).
2.Title assumed by certain kings;
அரசர்சிலர் பூண்ட பட்டப்பெயர். மானபர னபயன் வந்தானென (தமிழ்நா. 169).
DSAL