Tamil Dictionary 🔍

மானாபரணன்

maanaaparanan


மானமாகிய அணிகலனை அணியாக அணிந்தவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மானத்தை அணியாக உடையவன். புவிகைக் கொண்டருள் மானாபரணா (தமிழ்நா.119). One who holds honour as his ornament;

Tamil Lexicon


māṉāparaṇaṉ
n. māna + ābharaṇa.
One who holds honour as his ornament;
மானத்தை அணியாக உடையவன். புவிகைக் கொண்டருள் மானாபரணா (தமிழ்நா.119).

DSAL


மானாபரணன் - ஒப்புமை - Similar