Tamil Dictionary 🔍

ஞானபரன்

gnyaanaparan


ஞானத்தால் சிறந்த கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[ஞானத்தாற் சிறந்தவன்] கடவுள். (W.) God, as lord of spiritual knowledge;

Tamil Lexicon


கடவுள், ஞானகுரு.

Na Kadirvelu Pillai Dictionary


--ஞானகுருபரன், ''s.'' God, the deity in human form, as spiritual teacher and illuminator of the advanced disciple. See ஞானகுரு.

Miron Winslow


njāṉa-paraṉ,
n. id. +.
God, as lord of spiritual knowledge;
[ஞானத்தாற் சிறந்தவன்] கடவுள். (W.)

DSAL


ஞானபரன் - ஒப்புமை - Similar