Tamil Dictionary 🔍

ஏமிலாந்துதல்

yaemilaandhuthal


திகைத்து நிற்றல் , மயங்கி நிற்றல் , மனந்தடுமாறுதல் , நினைவு சிதறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனந்தடுமாறுதல். 2. To stare about, not knowing what to do; to be in a fix; to be amazed; திகைத்து நிற்றல். 1. To despair, stand aghast; to be at one's wit's end;

Tamil Lexicon


ēmilāntu-
v. intr. (J.)
1. To despair, stand aghast; to be at one's wit's end;
திகைத்து நிற்றல்.

2. To stare about, not knowing what to do; to be in a fix; to be amazed;
மனந்தடுமாறுதல்.

DSAL


ஏமிலாந்துதல் - ஒப்புமை - Similar