Tamil Dictionary 🔍

பாத்திரம்

paathiram


கொள்கலம் ; பாண்டம் ; இரப்போர் கலம் ; உண்கலம் ; தகுதியுள்ளவன் ; நாடகத்தில் வேடம் பூண்டு நடிப்போர் ; இலை ; உடல் ; எட்டுச்சேர் கொண்டது ; கட்டளை ; மந்திரி ; வாய்க்கால் ; வரகுபாத்தி ; புரட்டாசிமாதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மந்திரி. (யாழ். அக.) 9. Counsellor; வாய்க்கால். (யாழ். அக.) 10. Canal; கட்டளை. (யாழ். அக.) 8. Mould; எட்டுச் சேர் கொண்ட ஓர் அளவு. (யாழ். அக.) 7. A standard of measure equal to eight cēr; உடல். (யாழ். அக.) 6. Body; இலை. (யாழ். அக.) 5. cf. patra. Leaf; நாடகத்தில் வேடம்பூண்டு நடிப்பவ-ன்-ள். நட்டுவக் குறையோ . . . பாத்திரக் குறையோ (மதுரைப் பதிற்றுப். 25). 4. (Drama.) Character in a play; actor; வரகுப்பாத்தி. Loc. Field where ragi is grown; இரப்போர் கலம். (சூடா.) 2. Mendicant's bowl; கொள்கலம். (பிங்.) 1. Vessel, utensil; . See பாத்திரபதம், 1. (யாழ். அக.) . 3. See பாத்திரன். பாத்திரஞ்சி வமென்று பணிதிரேல் (தேவா. 1070, 3).

Tamil Lexicon


s. a vessel, a drinking cup, கலம்; 2. worthiness, fitness, merit, தகுதி; 3. a worthy, qualified person. பாத்திரமறிந்து பிச்சையிட, to give alms to the deserving. பாத்திரவான், பாத்திரவாளி, பாத்திர மானவன், a fit, worthy person. பாத்திராபாத்திரம், worthiness, and unworthiness.

J.P. Fabricius Dictionary


paattram பாத்தரம் (metal) pot, vessel

David W. McAlpin


, [pāttiram] ''s.'' A vessel in general, a cup, pot, jar, plate, கொள்கலம். 2. A men dicant's vessel, for alms, இரப்போர்கலம். 3. An eating vessel, உண்கலம். 4. ''(fig.)'' Fit ness, worthiness, capacity, competency, merit, qualification, propriety, தகுதி. See தேசகாலபாத்திரம். 5. A worthy or qualified person, தகுதியுள்ளவன். W. p. 525. PATTRA.

Miron Winslow


pāttiram
n.
See பாத்திரபதம், 1. (யாழ். அக.)
.

pāttiram
n. pātra.
1. Vessel, utensil;
கொள்கலம். (பிங்.)

2. Mendicant's bowl;
இரப்போர் கலம். (சூடா.)

3. See பாத்திரன். பாத்திரஞ்சி வமென்று பணிதிரேல் (தேவா. 1070, 3).
.

4. (Drama.) Character in a play; actor;
நாடகத்தில் வேடம்பூண்டு நடிப்பவ-ன்-ள். நட்டுவக் குறையோ . . . பாத்திரக் குறையோ (மதுரைப் பதிற்றுப். 25).

5. cf. patra. Leaf;
இலை. (யாழ். அக.)

6. Body;
உடல். (யாழ். அக.)

7. A standard of measure equal to eight cēr;
எட்டுச் சேர் கொண்ட ஓர் அளவு. (யாழ். அக.)

8. Mould;
கட்டளை. (யாழ். அக.)

9. Counsellor;
மந்திரி. (யாழ். அக.)

10. Canal;
வாய்க்கால். (யாழ். அக.)

pāttiram
n. prob. pātra.
Field where ragi is grown;
வரகுப்பாத்தி. Loc.

DSAL


பாத்திரம் - ஒப்புமை - Similar