மாதோயம்
maathoyam
கடல் ; பெருநீர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[பெருநீர்] கடல். மாதோ யந்தன்னை வயிறலைத்து (கந்தபு. தேவரையே.17). Sea, as the great water;
Tamil Lexicon
mā-tōyam
n. mahā-tōya.
Sea, as the great water;
[பெருநீர்] கடல். மாதோ யந்தன்னை வயிறலைத்து (கந்தபு. தேவரையே.17).
DSAL