Tamil Dictionary 🔍

மானதம்

maanatham


மனத்தால் மந்திரம் நினைத்தல் ; பாவனை ; மனம் ; ஒரு புண்ணியதீர்த்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 4. See மானசம், 4. (W.) மனத்தாற் செபிக்கை. மானத நெஞ்சிற் செபிக்குமாறு (சைவச. பொது.151). 2. Recitation of a mantra mentally; . 1. See மானசம், 3. மானத விகற்பமற (தாயு. மௌன. 5). (ஞானவா. உற்பத். 39.) பாவனை. மானதத்தால் நீராட்டி (சிலப். 5, 168, உரை). 3. Imagination;

Tamil Lexicon


, [māṉatam] ''s.'' Mind. See மானசம்.

Miron Winslow


māṉatam
n. mānasa.
1. See மானசம், 3. மானத விகற்பமற (தாயு. மௌன. 5). (ஞானவா. உற்பத். 39.)
.

2. Recitation of a mantra mentally;
மனத்தாற் செபிக்கை. மானத நெஞ்சிற் செபிக்குமாறு (சைவச. பொது.151).

3. Imagination;
பாவனை. மானதத்தால் நீராட்டி (சிலப். 5, 168, உரை).

4. See மானசம், 4. (W.)
.

DSAL


மானதம் - ஒப்புமை - Similar