Tamil Dictionary 🔍

மாவதம்

maavatham


பாதகங்கள் யாவும் விலகக் கைக்கொள்ளும் பிரதிஞ்ஞை. (அருங்கலச். 87.) (Jaina.) Vow to abstain from all sins;

Tamil Lexicon


māvatam
n. Pkt. mā-vatam mahā-vrata.
(Jaina.) Vow to abstain from all sins;
பாதகங்கள் யாவும் விலகக் கைக்கொள்ளும் பிரதிஞ்ஞை. (அருங்கலச். 87.)

DSAL


மாவதம் - ஒப்புமை - Similar