Tamil Dictionary 🔍

மாதோ

maatho


ஓர் அசைச்சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


an expletive, ஓரசைச்சொல்.

J.P. Fabricius Dictionary


அசைச்சொல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [mātō] ''s.'' An expletive, ஓரசைச்சொல், as கமலமொத்திருந்தமாதோ--meaning கமலத்தை ஒத்திருந்தன, those resembled the lotus.

Miron Winslow


மாதோ - ஒப்புமை - Similar