Tamil Dictionary 🔍

மாதுவம்

maathuvam


கள் ; பேரீந்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கள். (யாழ். அக.) 1. Spirituous liquor, toddy; . 2. Date-palm; See பேரீந்து.

Tamil Lexicon


s. toddy, spirituous liquor, கள்.

J.P. Fabricius Dictionary


கள்.

Na Kadirvelu Pillai Dictionary


, [mātuvam] ''s.'' Spirituous liquor, toddy, கள். See மாதவம். (சது.)

Miron Winslow


mātuvam
n. mādhavaka.
1. Spirituous liquor, toddy;
கள். (யாழ். அக.)

2. Date-palm; See பேரீந்து.
.

DSAL


மாதுவம் - ஒப்புமை - Similar