Tamil Dictionary 🔍

மாதிமை

maathimai


தகுதி ; காதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காதல். வேதியன் மாதிமையால் விரும்புமிடம் (தேவா. 798, 1). 2. Love; தகுதி. பிச்சைகொண்டுண்பது மாதிமையோ (தேவா. 672, 7). 1. Fitness, propriety, appropriateness;

Tamil Lexicon


mātimai
n. மாது1+.
1. Fitness, propriety, appropriateness;
தகுதி. பிச்சைகொண்டுண்பது மாதிமையோ (தேவா. 672, 7).

2. Love;
காதல். வேதியன் மாதிமையால் விரும்புமிடம் (தேவா. 798, 1).

DSAL


மாதிமை - ஒப்புமை - Similar