மாதுகரம்
maathukaram
வண்டுகள் பல மலர்களினின்று தேனைச் சேர்ப்பதுபோலப் பல வீடுதோறும் சென்று பிச்சையெடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வண்டுகள் பலமலர் களினின்று தேனைச் சேர்ப்பதுபோலப் பலவீடுகளிற் சென்று வாங்கும் பிச்சை. (W.) Alms obtained by begging from door to door, after the manner of a bee;
Tamil Lexicon
மாதூகரம் s. alms received by a Brahmachari from five individuals.
J.P. Fabricius Dictionary
[mātukaram ] --மாதூகரம், ''s.'' Alms received by a Brahmachary from five individuals, பிரமசாரிப்பிச்சை. W. p. 656.
Miron Winslow
mātukaram
n. mādhukara.
Alms obtained by begging from door to door, after the manner of a bee;
வண்டுகள் பலமலர் களினின்று தேனைச் சேர்ப்பதுபோலப் பலவீடுகளிற் சென்று வாங்கும் பிச்சை. (W.)
DSAL