மாதுரியம்
maathuriyam
இனிமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இனிமை. வண்ண விசை வகையெல்லா மாதுரிய நாதத்தில் (பெரியபு. ஆனாய. 28). Sweetness, tastefulness;
Tamil Lexicon
s. sweetness, tastefulness, இனிமை. மாதுரியவசனம், sweet words.
J.P. Fabricius Dictionary
, [māturiyam] ''s.'' Sweetness, tastefulness' இனிமை; [''ex'' மதுரம்.] W. p. 656.
Miron Winslow
māturiyam
n. mādhurya.
Sweetness, tastefulness;
இனிமை. வண்ண விசை வகையெல்லா மாதுரிய நாதத்தில் (பெரியபு. ஆனாய. 28).
DSAL