மாதிரிகை
maathirikai
தினுசு ; முறை ; தன்மை ; மூலப்படி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See மாதிரி. மாதிரிகை யாகவுனும் வாய்ப்பினாள் (வெங்கையு. 232). மூலப்பிரதி. Loc. 2. The original, as distinguished from a copy;
Tamil Lexicon
s. mother as opposed to புத்திரிகை a daughter; 2. the original, as applied to books, மூலப்பிரதி, opposed to பிரதி, a copy.
J.P. Fabricius Dictionary
, [mātirikai] ''s.'' Mother, மதா, ''as oppos. to'' புத்திரிகை, a daughter. W. p. 656.
Miron Winslow
mātirikai
n. mātrkā.
1. See மாதிரி. மாதிரிகை யாகவுனும் வாய்ப்பினாள் (வெங்கையு. 232).
.
2. The original, as distinguished from a copy;
மூலப்பிரதி. Loc.
DSAL