Tamil Dictionary 🔍

மாதிரி

maathiri


காண்க : அதிவிடை ; தினுசு , முறை ; தன்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முறை. 2. Manner, way; தன்மை. 3. Kind; . Atis; See அதிவிடை. (தைலவ. தைல.) தினுசு. 1. Pattern, example, sample, specimen, model;

Tamil Lexicon


s. (Tel.) sample, pattern, model, சாயல், 2. manner, way, விதம்; 3. example, முன்மாதிரி. மாதிரி காட்ட, to exhibit models, patterns. மாதிரி வைக்க, to set an example, to place a pattern. ஒரு மாதிரி, see under ஒரு.

J.P. Fabricius Dictionary


ஒப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


maatiri மாதிரி 1. manner, way, fashion (n.) 2. as, like (post. + pt.)

David W. McAlpin


, [mātiri] ''s.'' [''Tel.'' மாிரி.] Pattern, example, manner, way, விதம். 2. (சது.) Spe cimen, kind, class, form, sample, சாயல். ''(c.)''

Miron Winslow


mātiri
n. mātrkā. [K. mādiri.]
1. Pattern, example, sample, specimen, model;
தினுசு.

2. Manner, way;
முறை.

3. Kind;
தன்மை.

mātiri
n. mādrī.
Atis; See அதிவிடை. (தைலவ. தைல.)
.

DSAL


மாதிரி - ஒப்புமை - Similar