மாதிருகை
maathirukai
நெடுங்கணக்கு ; கைத்தாய் ; தாய் ; தேவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேவி. 4. Goddess; தாய். 3. Mother; நெடுங்கணக்கு. 1. The alphabet; கைத்தாய். 2. Nurse;
Tamil Lexicon
mātirukai
n. mātrkā. (யாழ். அக.)
1. The alphabet;
நெடுங்கணக்கு.
2. Nurse;
கைத்தாய்.
3. Mother;
தாய்.
4. Goddess;
தேவி.
DSAL