கண்டார்
kantaar
தோற்றுவித்தவர் ; தொடர்பில்லாதவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சம்பந்தமில்லாதவர். கண்டார்கள் பின்சென்று கையேற்கு மாறே (பிரபோத. 27, 44). Lit., persons whom one sees (for the first time), hence, persons not related; persons not concerned; strangers;
Tamil Lexicon
kaṇṭār
n. காண்-.
Lit., persons whom one sees (for the first time), hence, persons not related; persons not concerned; strangers;
சம்பந்தமில்லாதவர். கண்டார்கள் பின்சென்று கையேற்கு மாறே (பிரபோத. 27, 44).
DSAL