மாவடை
maavatai
நிலத்திலடங்கிய விலங்குகள் ; ஊரில் கால்நடை அடையும் இடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிலத்திலடங்கிய விலங்குகள். மாவடை மரவடை. 1. Game found on the land conveyed, a term used in conveyancing; கிராமத்தில் கால்நடை அடையும் இடம். 2. Pen for village cattle (R. F.);
Tamil Lexicon
mā-v-aṭai
n. id.+அடை-.
1. Game found on the land conveyed, a term used in conveyancing;
நிலத்திலடங்கிய விலங்குகள். மாவடை மரவடை.
2. Pen for village cattle (R. F.);
கிராமத்தில் கால்நடை அடையும் இடம்.
DSAL