மாவடு
maavadu
மாவின் பிஞ்சு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாவின் பிஞ்சு. மாவடு வகிரன்ன கண்ணி (திருவாச. 24, 8). Tender, unripe mango;
Tamil Lexicon
மாவிடை, etc. see under மா.
J.P. Fabricius Dictionary
, ''s.'' A very young unripe mango fruit.
Miron Winslow
mā-vaṭu
n. id.+.
Tender, unripe mango;
மாவின் பிஞ்சு. மாவடு வகிரன்ன கண்ணி (திருவாச. 24, 8).
DSAL