மழநாடு
malanaadu
திருச்சிராப்பள்ளிக்கு மேம்பால் காவிரியாற்றுக்கு வடபாகத்திலுள்ள பகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருச்சிராப்பள்ளிக்கு மேல்பால் காவேரியாற்றுக்கு வடபுறத்திலுள்ள பகுதி. மங்கல மென்பதோர் ஊருண்டு போலும் மழநாட்டுள் (தொல். சொல். 273, இளம்பூ.). Region north of the Cauvery on the western side of Trichinopoly;
Tamil Lexicon
maḻa-nāṭu
n. மழவர்+.
Region north of the Cauvery on the western side of Trichinopoly;
திருச்சிராப்பள்ளிக்கு மேல்பால் காவேரியாற்றுக்கு வடபுறத்திலுள்ள பகுதி. மங்கல மென்பதோர் ஊருண்டு போலும் மழநாட்டுள் (தொல். சொல். 273, இளம்பூ.).
DSAL