மராடம்
maraadam
மகாராஷ்டிரபாஷை. (திவா.) 2. The language spoken in the Mahratta country; . See மருக்காரை. (மலை.) ஐம்பத்தாறுதேசத்து ளொன்றான மகாராஷ்டிரம். 1. The Mahratta country, one of 56 tēcam, q.v.;
Tamil Lexicon
மராட்டியம், s. the Mahratta country. மராட்டியர், the Mahrattas.
J.P. Fabricius Dictionary
[marāṭam ] --மராட்டியம்--மராட்டி ரம், ''s.'' The Mahratta country, &c. See மகாராட்டிரம். (சது.)
Miron Winslow
marāṭam
n. மராட்டம் 2.
1. The Mahratta country, one of 56 tēcam, q.v.;
ஐம்பத்தாறுதேசத்து ளொன்றான மகாராஷ்டிரம்.
2. The language spoken in the Mahratta country;
மகாராஷ்டிரபாஷை. (திவா.)
marāṭam
n.
See மருக்காரை. (மலை.)
.
DSAL