Tamil Dictionary 🔍

மாடலன்

maadalan


மாடர கோத்திரத்துப் பிறந்த பார்ப்பனன். மாமறை முதல்வன் மாடல னென்போன் (சிலப், 15, 13, ) . Brahmin belonging to māṭara-gotra ;

Tamil Lexicon


māṭalaṉ
n. Māthara
Brahmin belonging to māṭara-gotra ;
மாடர கோத்திரத்துப் பிறந்த பார்ப்பனன். மாமறை முதல்வன் மாடல னென்போன் (சிலப், 15, 13, ) .

DSAL


மாடலன் - ஒப்புமை - Similar