Tamil Dictionary 🔍

மாடகூடம்

maadakoodam


காண்க : மாடிவீடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உபரிகையுள்ள வீடு இம்மாடகூடம்... அளகையினுமிலது (பாரத. இராசகு. 12) . Storied house ;

Tamil Lexicon


māṭa-kūṭam
n. மாடம்1
Storied house ;
உபரிகையுள்ள வீடு இம்மாடகூடம்... அளகையினுமிலது (பாரத. இராசகு. 12) .

DSAL


மாடகூடம் - ஒப்புமை - Similar