மாசுணம்
maasunam
பாம்பு ; பெரும்பாம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெரும்பாம்பு. துஞ்சுமரங் கடுக்கும்மாசுணம் விலங்கி (மலைபடு. 261). 1. Rock-snake, Pythonidac; பாம்பு. மாசுண மகிழ்ச்சி மன்றல் (சீவக. 189). ஐந்தலைய மாசுணங்கொண்டு (தேவா. 257, 3). 2. Snake;
Tamil Lexicon
s. a large mountain-snake, மலைப்பாம்பு.
J.P. Fabricius Dictionary
, [mācuṇm] ''s.'' A rock-snake, a large serpent, மலைப்பாம்பு. 2. Snake, பாம்பு. (சது.)
Miron Winslow
mācuṇam
n. perh. mahat+ašana.
1. Rock-snake, Pythonidac;
பெரும்பாம்பு. துஞ்சுமரங் கடுக்கும்மாசுணம் விலங்கி (மலைபடு. 261).
2. Snake;
பாம்பு. மாசுண மகிழ்ச்சி மன்றல் (சீவக. 189). ஐந்தலைய மாசுணங்கொண்டு (தேவா. 257, 3).
DSAL