மாசம்
maasam
சாந்திரமானமாதம் ; ஆண்டின் பன்னிரண்டில் ஒரு பகுதி ; சித்திரை , வைகாசி , ஆனி , ஆடி , ஆவணி , புரட்டாசி , ஐப்பசி , கார்த்திகை , மார்கழி ; தை , மாசி , பங்குனி என்னும் பன்னிரு சௌரமானமாதங்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See சாந்திரமாதம். 3. Lunar month; சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி என்ற பன்னிரு சௌரமாதம். 2. Solar month, of which there are twelve, viz., Cittirai, Vaikāci, āṉi, āṭi, āvaṇi, Puraṭṭāci, Aippaci, Kārttikai, Mārkaḻi, Tai, Māci, Paṅkuṉi; ஆண்டின் பன்னிரண்டிலொரு பகுதி. 1. A twelfth part of a year;
Tamil Lexicon
மாதம், (abbrev. மா) month. மாச கந்தாயம், tax paid monthly. மாச (மாத) ப்பிறப்பு, the beginning of a month. மாசமாசம், month by month, every month. மாசவிடாய், -சூதகம், மாசாந்தரம், the menses. மாசாந்தம், the end of a month. மாசாந்தரம், மாதந்தோறும், monthly, every month. நாளது மாசம், the current month. போனமாதம், last month, ultimo. வருகிற மாசம், அடுத்த மாசம், the next month, proximo.
J.P. Fabricius Dictionary
, [mācam] ''s.'' [''gen.'' மாஸ்தையின், ''vul. for'' மாசத்தின்.] Month, as மாதம். W. p. 66.
Miron Winslow
mācam
n. māsa.
1. A twelfth part of a year;
ஆண்டின் பன்னிரண்டிலொரு பகுதி.
2. Solar month, of which there are twelve, viz., Cittirai, Vaikāci, āṉi, āṭi, āvaṇi, Puraṭṭāci, Aippaci, Kārttikai, Mārkaḻi, Tai, Māci, Paṅkuṉi;
சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி என்ற பன்னிரு சௌரமாதம்.
3. Lunar month;
See சாந்திரமாதம்.
DSAL