சுணம்
sunam
அழகுதேமல் ; நறுமணப்பொடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழகு தேமல். சுண நன் றணிமுலை யுண்ண (திவ்.பெரியாழ்.2, 3, 4). Yellow spreading spots on the body of women; . See சுண்ணம்ப்பொடி. புரிந்த பூவொடு பொற்சுணங் கழும (பெருங்.உசூசைக், 39, 46) .
Tamil Lexicon
s. same as சுணங்கு 1.; 2. an aromatic powder mixed with saffron and gold or silver dust, சுண்ணப் பொடி.
J.P. Fabricius Dictionary
cuṇam,
n.svarṇa.
Yellow spreading spots on the body of women;
அழகு தேமல். சுண நன் றணிமுலை யுண்ண (திவ்.பெரியாழ்.2, 3, 4).
cuṇam,
n. சுண்ணம்.
See சுண்ணம்ப்பொடி. புரிந்த பூவொடு பொற்சுணங் கழும (பெருங்.உசூசைக், 39, 46) .
.
DSAL