Tamil Dictionary 🔍

மாந்தம்

maandham


குழந்தைநோய்வகை ; ஒரு புல்வகை ; மந்தத்தால் குழந்தைகளுக்கு வரும் கணைநோய் ; செரியாமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குழந்தைநோய்வகை. 1. Infantile diarrhoea; . 3. See மாந்தப்புல். (சங். அக.) அசீரணம். (யாழ். அக.) 4. Indigestion; மந்தத்தால் குழந்தைகட்குவரும் கணைநோய். (W.) 2. Infantile convulsion, due to indigestion;

Tamil Lexicon


s. a disease in children, disorder of the bowels. மாந்தசன்னி, convulsion of infants from indigestion. அஷ்டமாந்தம், eight kinds of மாந்தம்.

J.P. Fabricius Dictionary


ஓர்நோய்.

Na Kadirvelu Pillai Dictionary


, [māntam] ''s.'' A disease in children. W. p. 657. MANDYA. ''(c.)''

Miron Winslow


māntam
n. mānda.
1. Infantile diarrhoea;
குழந்தைநோய்வகை.

2. Infantile convulsion, due to indigestion;
மந்தத்தால் குழந்தைகட்குவரும் கணைநோய். (W.)

3. See மாந்தப்புல். (சங். அக.)
.

4. Indigestion;
அசீரணம். (யாழ். அக.)

DSAL


மாந்தம் - ஒப்புமை - Similar