Tamil Dictionary 🔍

மாகந்தம்

maakandham


மாமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See மாமரம். சந்தனம் வருக்கை மாகந்தம் (பாரத. கிருட். 57). Mango.

Tamil Lexicon


s. the mango-tree.

J.P. Fabricius Dictionary


மாமரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [mākantam] ''s.'' Mango-tree, மாமரம். W. p. 654. MAKANDA.

Miron Winslow


mākantam
n. mākanda.
Mango.
See மாமரம். சந்தனம் வருக்கை மாகந்தம் (பாரத. கிருட். 57).

DSAL


மாகந்தம் - ஒப்புமை - Similar