Tamil Dictionary 🔍

மழையடை

malaiyatai


விடாது பெய்யும் மழை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விடாது பெய்யும் மழை. மழையடையிலே வரும் விருந்தாளி சத்துரு. Incessant rain;

Tamil Lexicon


, ''s.'' [''com.'' அடைமழை.] Con tinual rain. ''(R.)''

Miron Winslow


maḻai-y-āṭai
n. id.+அடை.
Incessant rain;
விடாது பெய்யும் மழை. மழையடையிலே வரும் விருந்தாளி சத்துரு.

DSAL


மழையடை - ஒப்புமை - Similar