சுமையடை
sumaiyatai
காண்க : சும்மாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See சும்மாடு. சுமையடைமேற் கூடை கவிழ்த்து (திருவிளை.மண்சுமந்.16).
Tamil Lexicon
, ''s.'' A pad for the head, சும்மாடு; [''ex'' அடை.]
Miron Winslow
cumai-y-aṭai,
n. சுமை +.
See சும்மாடு. சுமையடைமேற் கூடை கவிழ்த்து (திருவிளை.மண்சுமந்.16).
.
DSAL