கையடை
kaiyatai
பிறர் கையில் ஒப்புவிக்கை ; பாதுகாக்குமாறு ஒப்படைத்த பொருள் ; அடைக்கலப் பொருள் ; இலஞ்சம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
லஞ்சம். Loc. 3. Bribe; பாதுகாக்குமாறு ஒப்பித்த பொருள். கையடையாகுமென்று . . . காட்டுங்காலை (கம்பரா. வாலிவ. 151). 2. Trust, deposit; பிறர்கையில் ஒப்புவிக்கை. கையடைப்படலம். 1. Entrusting, depositing;
Tamil Lexicon
அடைக்கலம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [kaiyṭai] ''s.'' Refuge. 2. A deposit. 3. Charge of person or thing. 4. A bribe.
Miron Winslow
kai-y-aṭai,
n. id.+.
1. Entrusting, depositing;
பிறர்கையில் ஒப்புவிக்கை. கையடைப்படலம்.
2. Trust, deposit;
பாதுகாக்குமாறு ஒப்பித்த பொருள். கையடையாகுமென்று . . . காட்டுங்காலை (கம்பரா. வாலிவ. 151).
3. Bribe;
லஞ்சம். Loc.
DSAL