வழியடை
valiyatai
இடையூறு ; தாயத்தின் பின் உரிமையுடையோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடையூறு. அறந்தெரி திகிரிக்கு வழியடை யாகும் (பதிற்றுப். 22, 4). Obstruction, obstacle, hindrance; தாயத்தின் பின்னுரிமை யுடையான். தாயத்து வழியடையாகிய இளங்கோ நம்பியும் (பெருங். உஞ்சைக். 37, 222). Presumptive heir;
Tamil Lexicon
vaḻi-y-aṭai
n. வழியடை-.
Obstruction, obstacle, hindrance;
இடையூறு. அறந்தெரி திகிரிக்கு வழியடை யாகும் (பதிற்றுப். 22, 4).
vaḻi-y-aṭai
n. வழி +அடு1-.
Presumptive heir;
தாயத்தின் பின்னுரிமை யுடையான். தாயத்து வழியடையாகிய இளங்கோ நம்பியும் (பெருங். உஞ்சைக். 37, 222).
DSAL