Tamil Dictionary 🔍

மழைக்கால்

malaikkaal


பெய்யும் நிலையில் கருநிறத்தோடு மேகத்திலிருந்து இறங்கும் நீர்க்கால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெய்யுநிலையில் கருநிறத்துடன் இறங்கும் மேகக்கால். Dark clouds descending in columns and indicating rain;

Tamil Lexicon


, ''s.'' A water-spout.

Miron Winslow


maḻai-k-kāl
n.மழை+.
Dark clouds descending in columns and indicating rain;
பெய்யுநிலையில் கருநிறத்துடன் இறங்கும் மேகக்கால்.

DSAL


மழைக்கால் - ஒப்புமை - Similar