Tamil Dictionary 🔍

வழுவழுப்பு

valuvaluppu


கொழகொழப்பு ; வழுக்குந்தன்மை ; மென்மை ; பளபளப்பு ; எண்ணெய்ப்பசையுடைமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொழுகொழுப்பு. குட்டியாடு கொழுத்தாலும் வழுவழுப்புத் தீராது. 1. Claminess, sliminess; பளபளப்பு. Loc. 5. Gloss; வழுக்குந்தன்மை. நிலம் பாசி படர்ந்து வழுவழுப்பாயிருக்கிறது. 2. Slip periness; எண்ணெய்ப்பசையுடைமை. (W.) 3. Lubricity, oiliness; மென்மை. 4. Smoothness;

Tamil Lexicon


, [vẕuvẕuppu] ''s.'' Lubricity. See வழ வழப்பு.

Miron Winslow


vaḻuvaḻuppu
n. வழுவழு-.
1. Claminess, sliminess;
கொழுகொழுப்பு. குட்டியாடு கொழுத்தாலும் வழுவழுப்புத் தீராது.

2. Slip periness;
வழுக்குந்தன்மை. நிலம் பாசி படர்ந்து வழுவழுப்பாயிருக்கிறது.

3. Lubricity, oiliness;
எண்ணெய்ப்பசையுடைமை. (W.)

4. Smoothness;
மென்மை.

5. Gloss;
பளபளப்பு. Loc.

DSAL


வழுவழுப்பு - ஒப்புமை - Similar