அழுங்கல்
alungkal
துன்பம் ; கேடு ; நோய் ; அச்சம் ; சோம்பல் ; இரக்கம் ; ஆரவாரம் ; யாழின் நரம்போசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துனபம். (திவா). 1. Affliction; இரக்கம். (திருக்கோ.29. கொளு). 2. Compassion pity; நோய். (திவா). 3. Disease; அச்சம். (திவா). 4. Fear; சோம்பல். (திவா). 5. Sloth; கேடு. (திவா). 6. Ruin; ஆரவாரம். (திவா) அழுங்கலூரே (நற்.36). 7. Loud noise, uproar; யாழினரம் போசை. (பிங்.) 8. Sound of a lute;
Tamil Lexicon
aḻuṅkal
n. அழுங்கு-.
1. Affliction;
துனபம். (திவா).
2. Compassion pity;
இரக்கம். (திருக்கோ.29. கொளு).
3. Disease;
நோய். (திவா).
4. Fear;
அச்சம். (திவா).
5. Sloth;
சோம்பல். (திவா).
6. Ruin;
கேடு. (திவா).
7. Loud noise, uproar;
ஆரவாரம். (திவா) அழுங்கலூரே (நற்.36).
8. Sound of a lute;
யாழினரம் போசை. (பிங்.)
DSAL