Tamil Dictionary 🔍

ஈழவன்

eelavan


மலையாள நாட்டில் கள்ளிறக்கும் சாதியார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மலையாள நாட்டிற் கள்ளிறக்குஞ் சாதியார். தெங்கும் பனையும் இவர்கள் மனமின்றி ஈழவர் ஏறப்பெறாதாராகவும் (S.I.I. ii, 509). One of a caste of people who emigrated from Ceylon in the remote past and settled in Tinnevelly, Travancore and Malabar, the caste of toddy-drawers;

Tamil Lexicon


īḻavaṉ
n. ஈழம். [T. īdigavadu, M. īḻavaṉ.]
One of a caste of people who emigrated from Ceylon in the remote past and settled in Tinnevelly, Travancore and Malabar, the caste of toddy-drawers;
மலையாள நாட்டிற் கள்ளிறக்குஞ் சாதியார். தெங்கும் பனையும் இவர்கள் மனமின்றி ஈழவர் ஏறப்பெறாதாராகவும் (S.I.I. ii, 509).

DSAL


ஈழவன் - ஒப்புமை - Similar