Tamil Dictionary 🔍

மலைநாடு

malainaadu


மலைப்பாங்கான நாடு ; சேரநாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மலைப்பாங்கான தேசம். 1. Hilly country; சேரநாடு. வரையின்வளனு முடன்பெருகி மல்குநாடு மலைநாடு (பெரியபு. விறன் மிண்டர். 1). 2. Cēra kingdom, as hilly;

Tamil Lexicon


சேரனாடு.

Na Kadirvelu Pillai Dictionary


--மலையமாநாடு, ''s.'' [''poet.'' மலாடு.] The malayalim country, மலையாளம்.

Miron Winslow


malai-nāṭu
n. மலை+.
1. Hilly country;
மலைப்பாங்கான தேசம்.

2. Cēra kingdom, as hilly;
சேரநாடு. வரையின்வளனு முடன்பெருகி மல்குநாடு மலைநாடு (பெரியபு. விறன் மிண்டர். 1).

DSAL


மலைநாடு - ஒப்புமை - Similar