மணல்வாரி
manalvaari
காண்க : மண்தோண்டி ; மணல் நீக்குங் கருவி ; நெல்வகை ; புல்வகை ; சின்னம்மைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெல்வகை. சேருமணல்வாரி குளவாளை (பறாளை. பள்ளு. 23). 2. A kind of paddy; புல்வகை. (யாழ். அக.) 3. A kind of grass; சின்னம்மைவகை. Colloq. 4. Measles; . 5. See மணல்போக்கி. . 1. See மண்தோண்டி. Mod.
Tamil Lexicon
, ''appel. n.'' A fine kind of rice. ஓர்நெல். 2. A sand-scraper, மணல் நீக்குங்கருவி.
Miron Winslow
maṇal-vāri
n. id.+.
1. See மண்தோண்டி. Mod.
.
2. A kind of paddy;
நெல்வகை. சேருமணல்வாரி குளவாளை (பறாளை. பள்ளு. 23).
3. A kind of grass;
புல்வகை. (யாழ். அக.)
4. Measles;
சின்னம்மைவகை. Colloq.
5. See மணல்போக்கி.
.
DSAL