மெல்லரி
mellari
உயர்ந்த அரிசிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உயர்ந்த அரிசிவகை. உலைதந்த மெல்லரி (திருமந்.422). Rice of a superior quality;
Tamil Lexicon
mel-l-ari.
n. id.+ அரி2
Rice of a superior quality;
உயர்ந்த அரிசிவகை. உலைதந்த மெல்லரி (திருமந்.422).
DSAL