மல்லல்
mallal
வளம் ; வலிமை ; மிகுதி ; பொலிவு ; அழகு ; செல்வம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழகு. மல்லற்றன் னிறமொன்றில் (திருக்கோ. 58, பேரா.). 5. Beauty; வளம். (தொல். சொல். 303.) 3. Fertility, richness; பொலிவு. (சூடா.) 4. Elegance; brilliance; வலி. மல்லன் மழவிடையூர்ந்தாற்கு (சிலப். 17, கொளு, 3). Power; strength; மிகுதி. (சூடா.) 1. Abundance; செல்வம். மல்லற்கேண் மன்னுக (பரிபா. 11, 121). 2. Wealth;
Tamil Lexicon
s. (மல்) abundance, மிகுதி; 2. strength, வலி; 3. greatness, வளமை.
J.P. Fabricius Dictionary
, ''s.'' Power, strength, வலி. 2. Abundance, மிகுதி. 3. Greatness, வளம். (சது.)
Miron Winslow
mallal
n. malla.
Power; strength;
வலி. மல்லன் மழவிடையூர்ந்தாற்கு (சிலப். 17, கொளு, 3).
mallal
n. மல்கு-.
1. Abundance;
மிகுதி. (சூடா.)
2. Wealth;
செல்வம். மல்லற்கேண் மன்னுக (பரிபா. 11, 121).
3. Fertility, richness;
வளம். (தொல். சொல். 303.)
4. Elegance; brilliance;
பொலிவு. (சூடா.)
5. Beauty;
அழகு. மல்லற்றன் னிறமொன்றில் (திருக்கோ. 58, பேரா.).
DSAL