Tamil Dictionary 🔍

மல்லர்

mallar


மற்போர் செய்வோர் ; வலியர் ; திருக்குறள் உரையாசிரியருள் ஒருவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருக்குறளுரையாசியருள் ஒருவர். மல்லர் பரிப்பெருமாள் காளிங்கர் (தொண்டைமண். சத. 40, மேற்கோள்). A commentator of the Kuṟaḷ;

Tamil Lexicon


mallar
n.
A commentator of the Kuṟaḷ;
திருக்குறளுரையாசியருள் ஒருவர். மல்லர் பரிப்பெருமாள் காளிங்கர் (தொண்டைமண். சத. 40, மேற்கோள்).

DSAL


மல்லர் - ஒப்புமை - Similar