Tamil Dictionary 🔍

மல்லன்

mallan


மற்போர் செய்வோன் ; பெருமையிற் சிறந்தோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மற்போர் செய்வோன். மறத்தொடு மல்லர் மறங்கடந்த (பு. வெ. 9, 4). 1. Wrestler, pugilist; பெருமையிற் சிறந்தோன். (பிங்.) 2. Great, famous man;

Tamil Lexicon


, ''s.'' Name of a king or chief of மல்லபுரம். 2. A strong man, வலியோன். (சது.) 3. A wrestler, boxer, மற்போர்செய் வோன்.

Miron Winslow


mallaṉ
n. malla.
1. Wrestler, pugilist;
மற்போர் செய்வோன். மறத்தொடு மல்லர் மறங்கடந்த (பு. வெ. 9, 4).

2. Great, famous man;
பெருமையிற் சிறந்தோன். (பிங்.)

DSAL


மல்லன் - ஒப்புமை - Similar