Tamil Dictionary 🔍

கல்லல்

kallal


குழப்பம் ; பலர் பேசலால் எழும் ஒலி ; ஓர் ஊர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏககாலத்திற் பலர் பேசுவதாலெழு மொலி. (யாழ். அக.) Noise due to many people speaking at the same time; குழப்பம். கலல்லற வொன்றை யருள்வோனே (திருப்பு. 291) Disturbance, confusion, tumult

Tamil Lexicon


s. disturbance, confusion, tumult, குழப்பம்.

J.P. Fabricius Dictionary


, ''v. noun.'' The act of dig ging, தோண்டல். 2. ''s.'' The noise issuing from a crowd, பேசலாலெழுமொலி.

Miron Winslow


kallal
n. cf. அல்லல்
Disturbance, confusion, tumult
குழப்பம். கலல்லற வொன்றை யருள்வோனே (திருப்பு. 291)

kallal
n.
Noise due to many people speaking at the same time;
ஏககாலத்திற் பலர் பேசுவதாலெழு மொலி. (யாழ். அக.)

DSAL


கல்லல் - ஒப்புமை - Similar