மலையம்
malaiyam
மலையினுச்சி ; குறிஞ்சியாழ்த்திறத்துள் ஒன்று ; பொதியமலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See மலையம்1. மலையமென்பது பொதியமா மலையதின் மறவோர் நிலயம் (கம்பரா. படைக்காட். 15). மலையினுச்சி. (பிங்.) 1. Summit of a mountain; குறிஞ்சியாழ்த்திறத்தொன்று. 2. (Mus.) A secondary melody-type of the kuṟici class;
Tamil Lexicon
, ''s.'' Summit of a mountain, ம லையுச்சி. 2. Lute of a hilly district, குறிஞ் சியாழ். (சது.) 3. See மலை, ''v.''
Miron Winslow
malaiyam
n.
See மலையம்1. மலையமென்பது பொதியமா மலையதின் மறவோர் நிலயம் (கம்பரா. படைக்காட். 15).
.
malaiyam
n. மலை4.
1. Summit of a mountain;
மலையினுச்சி. (பிங்.)
2. (Mus.) A secondary melody-type of the kuṟinjci class;
குறிஞ்சியாழ்த்திறத்தொன்று.
DSAL