மலைவாசம்
malaivaasam
மிளகு ; உடல்நலம் கருதி மலையிற் சென்று வசிக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிளகு. (சங். அக.) 1. Pepper; தேகசௌக்கியங்கருதி மலையிற் சென்று வசிக்கை. Mod. 2. Residing in hills for recouping health;
Tamil Lexicon
malai-vācam
n. மலை+.
1. Pepper;
மிளகு. (சங். அக.)
2. Residing in hills for recouping health;
தேகசௌக்கியங்கருதி மலையிற் சென்று வசிக்கை. Mod.
DSAL