Tamil Dictionary 🔍

மலையமான்

malaiyamaan


சேரன் ; உடையார்சாதியின் உட்பிரிவினர் ; மலாடு ஆளும் அரசன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடையார் சாதியின் உட்பிரிவினர். (E. T. vi, 206.) 3. A subdivision of the Uṭaiyār caste; சேரவரசன். (திவா.) 1. Cēra king, as lord of the hill country; மலாடு ஆளும் அரசன். மலையமான் திருமுடிக்காரி (புறநா. 121). 2. Title of the ruler of the malāṭu country;

Tamil Lexicon


, ''s.'' Any king of the Sera race, சேரன். (சது.) மலையமான்கூட்டம். A tribe or colony from the Sera country.

Miron Winslow


malaiyamāṉ
n. மலையம்1.
1. Cēra king, as lord of the hill country;
சேரவரசன். (திவா.)

2. Title of the ruler of the malāṭu country;
மலாடு ஆளும் அரசன். மலையமான் திருமுடிக்காரி (புறநா. 121).

3. A subdivision of the Uṭaiyār caste;
உடையார் சாதியின் உட்பிரிவினர். (E. T. vi, 206.)

DSAL


மலையமான் - ஒப்புமை - Similar