Tamil Dictionary 🔍

மலையரசன்

malaiyarasan


மலைநாட்டுக்கு அரசன் ; மலாடு ஆளும் அரசன் ; இமயமலைக்கு அரசன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See மலையரையன். (W.)

Tamil Lexicon


இமயபருவதராஜன்.

Na Kadirvelu Pillai Dictionary


--மலையரையன், ''s.'' The Hi malaya as king of mountains, இமயம்.

Miron Winslow


malai-y-aracaṉ
n. id.+.
See மலையரையன். (W.)
.

DSAL


மலையரசன் - ஒப்புமை - Similar