வலையன்
valaiyan
நெய்தல்நிலத்தான் ; சாமைவகை ; ஒரு சாதியான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குடிமக்கள் பதினெண்மருள் மீன் புள் முதலியன பிடித்து வாழும் ஒரு சாதியான். 2. Fisherman; person of a caste which lives by netting fish, birds and beasts, one of 18 kuṭi-makkaḷ q.v.; . 3. See வலையன்சாமை. (யாழ். அக.) நெய்தனிலத்தான். (பிங்.) 1. Inhabitant of maritime tracts;
Tamil Lexicon
valaiyaṉ
n. வலை.
1. Inhabitant of maritime tracts;
நெய்தனிலத்தான். (பிங்.)
2. Fisherman; person of a caste which lives by netting fish, birds and beasts, one of 18 kuṭi-makkaḷ q.v.;
குடிமக்கள் பதினெண்மருள் மீன் புள் முதலியன பிடித்து வாழும் ஒரு சாதியான்.
3. See வலையன்சாமை. (யாழ். அக.)
.
DSAL