Tamil Dictionary 🔍

மலைபடுதிரவியம்

malaipaduthiraviyam


மலையிலுண்டாகும் அகில், மிளகு, கோட்டம், தக்கோலம். குங்குமம் என்ற ஐவகை வாசனைப் பண்டம். (பிங்.) Products of the hills, of five kinds, viz., akil, miḷaku, kōṭṭam, takkōlam, kuṅkumam;

Tamil Lexicon


, ''s.'' Mountainous pro ductions; one of the five sources of riches. See திரவியம்.

Miron Winslow


malai-paṭu-tiraviyam
n. id.+id.+.
Products of the hills, of five kinds, viz., akil, miḷaku, kōṭṭam, takkōlam, kuṅkumam;
மலையிலுண்டாகும் அகில், மிளகு, கோட்டம், தக்கோலம். குங்குமம் என்ற ஐவகை வாசனைப் பண்டம். (பிங்.)

DSAL


மலைபடுதிரவியம் - ஒப்புமை - Similar